***காவியக் கடத்தல் படத்தில் நடித்துவரும் பலவெஷக்காரருக்கு பாவைப் பற்று அதிகமாயிடுச்சு என்று கிசிகிசுக்கிறது கோடம்பாக்கம். படப்பிடிப்பு தளத்திலேயே பக்குவமாக பரபரப்புக் காட்டுகிறாராம். சமீபத்தில் ஒரு நாள் அம்மா, அக்கா வேஷத்தில் நடிக்கும் ஓங்குதாங்கு நடிகை நடிக்க வந்தார். ஒரு சில காட்சிகளில் நடித்தவர், கிளம்புகிற நேரம் பார்த்து பலவேஷம் பேச்சு வளர்க்க... கேரவனுக்குள் போய்த்தான் முடிந்ததாம் பேச்சுவார்த்தை!
***சமீபகாலமாக கமல் தன் மெனுவில் கொள்ளு (ஜொள்ளு?) ரசத்தைச் சேர்த்துக்கொள்கிறார்.